கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
* கடவுளை அறிந்துவிடுவோமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால், கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும் எதிர்பார்க்க இயலாது. -'''பூடின்'''<ref name=கடவுள்/>
* மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் கடவுள், நித்யத்வம், கடமை என்பன. முதல் விஷயம் அறிவுக்கு அப்பாற்பட்டது. இரண்டாவது நம்ப முடியாதது, மூன்றாவது ஒரு காலும் அலட்சியம் செய்ய முடியாதது. -'''மையர்ஸ்'''<ref name=கடவுள்/>
* இறைவனைப்பற்றி நாம் விளக்குவதற்காகச் சிரமப்படாமலிருந்தால், அவரை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். - '''ஜோபெர்ட்'''<ref name=இறைவன்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/112| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=112-114}}</ref>
* பிரபஞ்சத்தில் கடவுள் பெற்றிருக்கும் ஸ்தானத்தையே நாம் நம் இதயங்களில் அவருக்கு அளிக்க வேண்டும்.
கடவுள் ஒரு சக்கர வளையம், அந்த வளையத்தின் மையப் புள்ளி எல்லா இடங்களிலும் இருக்கும். அதன் பரிதி எங்குமில்லை. - '''எம்பி டாக்ளஸ்'''<ref name=இறைவன்/>
* இறைவனைப்பற்றி அவனுக்குப் பெருமையாயில்லாத ஓர் அபிப்பிராயம் கொள்வதைவிட, அவனைப்பற்றி அபிப்பிராயமே கொள்ளாதிருத்தல் மேலாகும்; ஏனெனில், பிந்தியது வெறும் நம்பிக்கைக் குறைவை மட்டும் காட்டும் முந்தியது அவதூறாகும். - '''புளுடார்க்'''<ref name=இறைவன்/>
* இறைவன் இருக்கவில்லையானால், அவனை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். - '''வால்டேர்'''<ref name=இறைவன்/>
* ஆண்டவர் உலகை ஆள்கிறார். நாம் நமது கடமையை மட்டும் அறிவோடு செய்ய வேண்டும். பயனை அவருக்கே விட்டுவிட வேண்டும் - '''ஜான்ஜே'''<ref name=இறைவன்/>
* இருவர் இறைவனுக்கு உகந்தவர்கள்: அவனை அறிந்து கொண்டு தன் இதயம் முழுவதையும் அவனிடம் ஈடுபடுத்தித் தொண்டு செய்பவன் ஒருவன்; அவனை அறியாமல் தன் இதயம் முழுவதையும் அவனைத் தேடுவதில் ஈடுபடுத்துபவன் மற்றவன். - '''பானின்'''<ref name=இறைவன்/>
* இறைவனுக்குப் பகைவனானவன் ஒருகாலும் மனிதனுக்கு நண்பனாக இருந்ததில்லை. - '''யங்'''<ref name=இறைவன்/>
* நான் இறைவனுக்கு அஞ்சுகிறேன். இறைவனுக்கு அடுத்தாற் போல் அவனுக்கு அஞ்சாதிருப்பவனைக் கண்டு அஞ்சு கிறேன். - '''ஸாஅதி'''<ref name=இறைவன்/>
* கடவுளை அண்டி வாழ்வாயாக நித்தியமான உண்மைகளுக்கு முன்னால், மற்றப் பொருள்கள் யாவும் உனககு அறபமானவைகளாகத் தோன்றும். - '''மசீயன்'''<ref name=இறைவன்/>
* கடவுள் நம் ஆசைகளின் இலட்சியமாகவும். நம் செயல்களின் நோக்கமாகவும்., நம் அன்புகளின் தத்துவமாகவும்., நம் முழு ஆன்மாக்களையும் ஆட்சி செய்யும் சக்தியாகவும் இருக்க வேண்டும். - '''மாஸில்லன்'''<ref name=இறைவன்/>
* நாம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியவர்களல்லர். அவைகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டியவர்கள்.
- '''எபிக்டெடஸ்'''<ref name=இறைவன்/>
* உரோமம் கத்தரிக்கப்பெற்ற ஆட்டுக்குட்டிக்காக இறைவன் காற்றை மென்மையாக வீசும்படி செய்கிறான். - '''ஸ்டெர்னி'''<ref name=இறைவன்/>
* அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்<br>பிறவாழி நீந்தல் அரிது. - '''திருவள்ளுவர்'''<ref name=இறைவன்/>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது