இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
* நிரீச்வர வாதம் எந்தப் பெரிய உண்மைகளை மறுக்கிறதோ அவற்றையெல்லாம் பெறுவதற்கு வேண்டிய நம்பிக்கையைப் பார்க்கிலும் மிக அதிகமான நம்பிக்கை வேண்டும் ஒருவன் நிரீச்வரவாதியா யிருப்பதற்கு. '''[[ஜோசப் அடிசன்|அடிஸன்]]'''<ref name=நிரீச்வர வாதம்/>
 
* பாவங்களுக்கெல்லாம் அடிப்படை இறை நம்பிக்கையின்மை -'''பார்ரே'''<ref name=இறை நம்பிக்கையின்மை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/110| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=11-1110110}}</ref>
 
* பெற்றோர்களுக்கும். குழந்தைகளுக்கும். அரசர்களுக்கும். குடிகளுக்கும் ஒற்றுமையைப் புனிதமாக்கி உறுதி செய்வது இறை நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாமை ஒவ்வொரு பந்தத்தையும் அறுத்துவிடுகின்றது. - '''பெஸ்டலோஜி'''<ref name=இறை நம்பிக்கையின்மை/>
"https://ta.wikiquote.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது