இளமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 9:
* வாலிபம் மகிழ்ச்சி நிறைந்த வசந்த காலம். அப்பொழுது கொந்தளித்துப் பெருகும் உதிரத்தில் இன்பம் நிறைந்திருக்கும். இயற்கை தன் விருந்தில் பங்கு கொள்ளும்படி ஆயிரம் பாடல்களைப் பாடி நம்மை அழைக்கும். - '''ரிட்ஜ்வே'''<ref name=இளமை/>
 
* வழக்கங்கள். நம்பிக்கைகள். உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமை, - '''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=இளமை/>
 
* ஏதாவது செய்யவும். நல்ல முறையில் உருவாகவும் ஏற்ற பருவம் இளமை, '''டி. டி. முங்கர்'''<ref name=இளமை/>
"https://ta.wikiquote.org/wiki/இளமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது