வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பொதுவான பயன்பாட்டில், '''வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* அரசனாயினும் குடியானவனாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைசிறந்த மகிழ்ச்சியுள்ளவன். - '''கதே''' <ref name=இல்லம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/108| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=107}}</ref>
 
* வீடுதான் அன்பு, மகிழ்ச்சி, அமைதி. செழிப்பு ஆகியவற்றின் இருப்பிடம் அங்கேதான் தாங்கள் உதவி புரிந்தும், உதவிகளைப் பெற்றும். சிறந்த நண்பர்களும். நெருங்கிய உறவினர்களும் கூடி இன்புறுகின்றனர். . '''தாம்ஸன்''' <ref name=இல்லம்/>
 
* மற்ற ஸ்தாபனங்களுக்கெல்லாம் வளர்ப்புப் பண்ணை வீடுதான். - '''சேப்பின்'''<ref name=இல்லம்/>
 
* நம்முடைய குற்றவாளிகளுள் நூற்றுக்கு எண்பது பேர் அனுதாபமில்லாத வீடுகளிலிருந்து வந்தவர்கள். -
- '''ஹான்ஸ் கிறின்டின் ஆண்டர்ஸஸ்''' <ref name=இல்லம்/>
 
* எவ்வளவு சிறிதாயிருந்தாலும், வீட்டுக்கு நிகரானது வேறில்லை. - '''பேய்ன்'''<ref name=இல்லம்/>
வேறில்லை. - '''பேய்ன்'''
 
* வீடுதான் ஓர் இராஜ்யத்தை அமைக்கின்றது. -'''ஜோஸப் குக்'''<ref name=இல்லம்/>
 
== பழமொழிகள் ==
* நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால், ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு ஸ்திரீ வேண்டும். -'''சீனப் பழமொழி'''<ref name=இல்லம்/>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது