இரகசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
== மேற்கோள்கள் ==
 
* உண்மையான அறிவாளி தன் இரகசியத்தைத் தானே வைத்துக்கொள்ள வேண்டும். - '''குய்ஸாட்'''<ref name=இரகசியம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/104| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=104}}</ref>
 
* மூவருள் இருவர் இறந்து போனால்தான் இரகசியத்தைக் காப்பாற்றி வைக்க முடியும். -'''ஃபிராங்லின்'''<ref name=இரகசியம்/>
 
* உன் குடும்பக் கஷ்டங்களை மறைத்து வை. '''தேப்ஸ்'''<ref name=இரகசியம்/>
 
* இரகசியம் என்பது நட்புக்குரிய கற்பு - '''ஜெரிமி டெயிலர்'''<ref name=இரகசியம்/>
 
* பெரிய திட்டங்களுக்கு அடிப்படையாயுள்ளது இரகசியம். எதிரிகளின் இரகசியங்களை அறிந்துகொள்வதைவிட நம் இரகசியங்களை மறைத்து வைத்துக்கொள்வதன் மூலமே அதிகமான வேலைகள் நடக்கக்கூடும். - '''கோல்டன்'''<ref name=இரகசியம்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/இரகசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது