"ஆனால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

715 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஆனால்''' என்ற சொல் குறித்த மேற்கோள்கள்.
 
* ஒரு மனிதனை முதலில் புகழ்ந்து பேசிவிட்டு, பின்னர் 'ஆனால்' என்று கூறத் தொடங்கினால், அந்தப் புகழ்ச்சியைப் போல இழிவானதும் வெறுக்கத்தக்கதும் வேறில்லை. - '''பீச்செர்'''<ref name=ஆனால்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/96| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=95-96}}</ref>
 
* ஆனால் என்னும் வெறுக்கத்தக்க சொல் வந்துவிட்டால் முன்னால் சொன்னவையெல்லாம் வீணாகிவிடும். இல்லை என்று மறுப்பதோ, அவமானப்படுத்துவதோ மேலாகும் - '''டேனியல்'''<ref name=ஆனால்/>
 
* ஆனால் என்ற சொல் இரக்கத்தின் துடிப்புகளை நிறுத்திவிடும். அன்பு ததும்பும் சிந்தனைகளை அடைத்து விடும். சகோதரப்பான்மையுடன் செய்யும் வேலைகளை அடியோடு நிறுத்திவிடும்; ஆனால். ஆனால் என்ற சொற்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால், எவனும் தன் அண்டை வீட்டுக்காரனைக்கூடத் தன்னைப்போல எண்ணி, நேசிக்கமாட்டான். '''புல்லர்'''<ref name=ஆனால்/>
 
== குறிப்புகள் ==
7,575

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/19963" இருந்து மீள்விக்கப்பட்டது