ஆறுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆறுதல்''' குறித்த மேற்கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 5:
* கேடு வரும்பொழுது. அன்தவிடக் கேடும் இருக்கும்.
ஒருவனுடைய கால் முரிந்து போனால், கழுத்து முரியவில்லையே என்று ஆறுதல் பெறவேண்டும். - '''பிஷப்ஹாச்'''
 
* நாம் துயரத்தால் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது. சந்தர்ப்பம் தெரியாமல் கூறப்படும் ஆறுதல் நம் வேதனையை அதிகப்படுத்துவதுடன் துயரத்தையும் கூர்மையாக்கும். - '''ரூஸோ'''
 
* துன்பம் ஒன்று ஏற்பட்டால் அதை ஒருவர் விவரம் தெரிந்து துயருறுவதற்கு முன்பே அளிக்கும் ஆறுதல் காலம் தவறி முன்கூட்டியே வருவதாகும்; இந்த இரண்டுக்கும் நடுவில் ஓர் உரோம இழை போன்ற இடமேயுள்ளது. ஆறுதல் கூறுவோர் அதை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். - '''ஸ்டெர்னி'''
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/ஆறுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது