கவிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
 
*உடற்கூறு நூல் படியாவிட்டால் உயிர் வாழ முடியாதென்று சொல்ல முடியாது. அதைப் போல் இலக்கணம் இல்லாவிட்டால், கவிதை இருக்க முடியாதென்று கூற முடியாது. ஆனால் கவிதையை ரஸிப்பதற்குக் கவிதை என்றால் என்ன வென்று தெரிந்திருக்க வேண்டும். -'''புதுமைப்பித்தன்'''<ref name=புதுமைப்பித்தன்/>
 
*கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா?-'''புதுமைப்பித்தன்'''<ref name=புதுமைப்பித்தன்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/கவிதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது