ஆடம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆடம்பரம்''' குறித்த மேற்கோள்கள்
 
* ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையின்மீதுதான் பெரும்பாலான இராஜ்யங்கள் மாய்ந்தொழிந்தன - '''யங்''' <ref name=ஆடம்பரம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/87| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=86-87}}</ref>
 
* ரோஜா மலர்களின்மீது படுத்துறங்குவோன், கழிவிரக்கம் கொண்டு மனம் இரங்கும்போது முட்களின்மீது அமர்ந்திருப்பான். - '''குவாலெஸ்'''<ref name=ஆடம்பரம்/>
 
* யுத்தம் மனிதர்களை அழிக்கின்றது. ஆனால், சொகுசான வாழ்க்கை மனித சமூகத்தையே அழிக்கின்றது. உடல்களையும் உள்ளங்களையும் அரித்துவிடுகின்றன. -'''கிரெளன்'''<ref name=ஆடம்பரம்/>
 
* நம்முடைய ஆடம்பர வாழ்க்கையால் ஏழைகளுக்குத் (தொழில் மூலம்) உணவு கிடைக்கலாம். ஆனால், அந்த ஆடம்பரம் இல்லாதிருந்தால், ஏழைகளே இருக்க மாட்டார்கள். - '''ஹோம்'''<ref name=ஆடம்பரம்/>
 
* ரோம் மக்களுக்கு ஏராளமான செல்வங்களையும் கேளிக்கைகளையும் அளித்தவனே முதன் முதலாக அவர்களுடைய அழிவுக்குக் காரணமானவன் என்று எவரோ சொல்லியிருக்கிறார். அவர் யாராயிருந்தாலும், அவருடைய கூற்று உண்மையானது. - '''புளுடார்க்'''<ref name=ஆடம்பரம்/>
 
* ஆடம்பரங்கள் ஒழுக்கங்களைக் கெடுத்துவிடுகின்றன அல்லது அரசாங்கத்தை அழித்துவிடுகின்றன. -'''ஜோபெர்ட்'''<ref name=ஆடம்பரம்/>
 
* பேராசையும் சொகுசும் பெருமை மிக்க அரசாங்கம் ஒவ்வொன்றையும் அழிக்கும் தொற்று நோய்கள். -'''லிவி'''<ref name=ஆடம்பரம்/>
 
* சொகுசு மனிதனை மென்மையாக்கிவிடுகின்றது. அவனைத் திருப்தி செய்வது கஷ்டம் எதுவும் அவனுக்குத் தொந்தரவாகத் தோன்றும் அவனுடைய இன்பங்களே இறுதியில் அவனுக்குப் பாரமாகின்றன. -'''மெகின்ஸி'''<ref name=ஆடம்பரம்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/ஆடம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது