ஆடம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆடம்பரம்''' குறித்த மேற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 7:
* யுத்தம் மனிதர்களை அழிக்கின்றது. ஆனால், சொகுசான வாழ்க்கை மனித சமூகத்தையே அழிக்கின்றது. உடல்களையும் உள்ளங்களையும் அரித்துவிடுகின்றன. -'''கிரெளன்'''
 
* நம்முடைய ஆடம்பர வாழ்க்கையால் ஏழைகளுக்குத் (தொழில் மூலம்) உணவு கிடைக்கலாம். ஆனால், அந்த ஆடம்ஆடம்பரம் இல்லாதிருந்தால், ஏழைகளே இருக்க மாட்டார்கள். - '''ஹோம்'''
 
* ரோம் மக்களுக்கு ஏராளமான செல்வங்களையும் கேளிக்கைகளையும் அளித்தவனே முதன் முதலாக அவர்களுடைய அழிவுக்குக் காரணமானவன் என்று எவரோ சொல்லியிருக்கிறார். அவர் யாராயிருந்தாலும், அவருடைய கூற்று உண்மையானது. - '''புளுடார்க்'''
 
* ஆடம்பரங்கள் ஒழுக்கங்களைக் கெடுத்துவிடுகின்றன அல்லது அரசாங்கத்தை அழித்துவிடுகின்றன. -'''ஜோபெர்ட்'''
 
* பேராசையும் சொகுசும் பெருமை மிக்க அரசாங்கம் ஒவ்வொன்றையும் அழிக்கும் தொற்று நோய்கள். -'''லிவி'''
 
* சொகுசு மனிதனை மென்மையாக்கிவிடுகின்றது. அவனைத் திருப்தி செய்வது கஷ்டம் எதுவும் அவனுக்குத் தொந்தரவாகத் தோன்றும் அவனுடைய இன்பங்களே இறுதியில் அவனுக்குப் பாரமாகின்றன. -'''மெகின்ஸி'''
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/ஆடம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது