ஆசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
* நம் ஆசைகளை வெட்டிக் குறைத்துக்கொண்டு. நடுநிலையான முறைகளால், சில ஆசைகளை மட்டும் நிறைவேற்றி கொள்ளல் என்பது, செருப்புகள் தேவை என்பதற்காகக்காக, பாதங்களையே வெட்டிவிடுவது போலாகும். -'''ஸ்விஃப்'''<ref name=ஆசை/>
* அவசியம் என்பது முடிவடையும் பொழுது. ஆசையும் மேலும் அறியவேண்டுமென்ற துடிப்பும் தொடங்குகின்றன. இயற்கையின் தேவையை அனுசரித்து நமக்கு வேண்டியன யாவும் கிடைத்துவிட்ட பிறகு, என்னென்ன வேண்டும் என்ற செயற்கையாக ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். -'''ஜான்ஸ்'''<ref name=ஆசை/>
* அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம். - '''[[திருவள்ளுவர்]]'''<ref name=ஆசை/>
* தூஉய்மை என்பது அவா இன்மை. - '''திருவள்ளுவர்'''<ref name=ஆசை/>
* குருடனைக்காட்டிலும் குருடன் எவன்? ஆசையுள்ளவன். - '''[[ஆதிசங்கரர்]]''' <ref name=ஆசை/>
* ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப்பெரும் பணக்காரன். - '''சுவாமி சிவானந்தர்'''<ref name=ஆசை/>
* அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள். வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல், ஓடித் திரிகிறார்கள். ஆதலால், மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு அவாவை ஒழிப்பானாக. - '''புத்தர்'''<ref name=ஆசை/>
"https://ta.wikiquote.org/wiki/ஆசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது