"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

733 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
விசம தொகுப்புக்கள் மீளமைத்தல்
சி (விசம தொகுப்புக்கள் மீளமைத்தல்)
ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய் ஆகும்
‌அகப்பட்டதை ___________ ஆத்மநாபா
 
== அழிக்கிறேன் ==
<br />
 
==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
* அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்.
** இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
* அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
** அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.
* இஞ்சி இலாபம் மஞ்சளில்.
* இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று.
* இஞ்சி தின்ன குரங்கு தட்டிக் குடிச்சு தான் ஆகனும்மாதிரி....
....
* இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
* இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிங்கிய கதையாக.....
 
==பூ==
* பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடு்போய்விடுமா?
* பூனை குட்டியை மாத்தினாற்போல.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
1,928

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/19669" இருந்து மீள்விக்கப்பட்டது