அறிவாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
* அறிவாற்றல் என்பது மூளையின் ஆற்றல். - '''[[பிரெடிரிக் சில்லர்|ஷில்லர்]]'''<ref name=அறிவாற்றல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/68| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=67-68}}</ref>
 
* நாம் மரிக்கும்வரை நமது அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆண்டவர் வரையறை எதுவும் விதிக்கவில்லை -'''[[பிரான்சிஸ் பேக்கன்|பேக்கன்]]'''<ref name=அறிவாற்றல்/>
 
* அறிவாற்றலுக்கு ஒரே குறை உண்டு. அது மிகப்பெரிய குறையாகும். அதுவே மனச்சான்று இல்லாமை, நெப்போலியனை இதற்கு ஏற்ற உதாரணமாகக் கொள்ளலாம். அவனுடைய மூளையின் ஆற்றலில் ஒரு சிறிதளவாவது அவன் இதயத்திற்கு இருந்திருந்தால் அவன் எக்காலத்திய சரித்திரத்திலும் தலைசிறந்த பெரியோர்களுள் ஒருவனாகத் திகழ்ந்திருப்பான். - '''ஜே. ஆர். லோவெல்'''<ref name=அறிவாற்றல்/>
"https://ta.wikiquote.org/wiki/அறிவாற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது