அறிவாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அறிவாற்றல் (cognition) என்பது "..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''அறிவாற்றல்''' (cognition) என்பது "சிந்தனை, அனுபவம் மற்றும் புலன்களின் மூலம் அறிவையும் புரிதலையும் பெறுவதற்கான மன நடவடிக்கை அல்லது செயல்முறையை" குறிக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
* அறிவாற்றல் என்பது மூளையின் ஆற்றல். - '''ஷில்லர்'''<ref name=அறிவாற்றல்>{{cite web | urlhttps://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/68| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=67-68}}</ref>
* அறிவாற்றல் என்பது மூளையின் ஆற்றல். - '''ஷில்லர்'''
 
* நாம் மரிக்கும்வரை நமது அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆண்டவர் வரையறை எதுவும் விதிக்கவில்லை -'''பேக்கன்'''<ref name=அறிவாற்றல்/>
 
* அறிவாற்றலுக்கு ஒரே குறை உண்டு. அது மிகப்பெரிய குறையாகும். அதுவே மனச்சான்று இல்லாமை, நெப்போலியனை இதற்கு ஏற்ற உதாரணமாகக் கொள்ளலாம். அவனுடைய மூளையின் ஆற்றலில் ஒரு சிறிதளவாவது அவன் இதயத்திற்கு இருந்திருந்தால் அவன் எக்காலத்திய சரித்திரத்திலும் தலைசிறந்த பெரியோர்களுள் ஒருவனாகத் திகழ்ந்திருப்பான். - '''ஜே. ஆர். லோவெல்'''<ref name=அறிவாற்றல்/>
 
* அறிவாற்றலுள்ள மனிதன், அத்துடன் நற்குணத்தையும் பெற்றிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவனால் பயனில்லை. - '''சாம்ஃபோர்ட்'''<ref name=அறிவாற்றல்/>
 
* ஞானிகளின் அறிவாற்றல் கண்ணாடி போன்றது. அது தெய்விக ஒளியை உள்ளே வாங்கிக்கொண்டு அதைப் பிரதிபலிக்கவும் செய்கின்றது. - '''ஹேர்'''<ref name=அறிவாற்றல்/>
* இதயத்தில் சமயப்பற்றில்லாமல் அறிவாற்றலை மட்டும் வளர்த்துக்கொள்ளல் நாகரிகமான அநாகரிகம், அது மறைமுகமான மிருகப்பான்மை. -'''பன்ஸென்'''<ref name=அறிவாற்றல்/>
 
* அறிவாற்றல் மிகுந்தவர்களின் கருவிகளே பெரும் செயல் வீரர்கள். ஆனால், அவ்வீரர்கள் இதை அறிந்திருக்க மாட்டார்கள். - '''ஹீய்ன்'''<ref name=அறிவாற்றல்/>
 
* உலகம் உள்ளவரையும், கதிரவன் முதலில் மலைகளின் உச்சியில்தான் பிரகாசிப்பான். பிறகுதான் சமவெளிகளில் ஒளி வீகவான். -'''புல்வெர்'''<ref name=அறிவாற்றல்/>
 
* அறிவாற்றல். தொலைவிலுள்ள நாடுகளை விரும்புகின்றது சில்லறை வியாபாரி தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமே வாணிபம் செய்கிறான். ஆனால், பெரிய வணிகன் உலகத்தின் நாலு திசைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தொழில் நடத்துகின்றான். - '''புல்வெர்''' <ref name=அறிவாற்றல்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அறிவாற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது