அறிவதில் ஆத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அறிவதில் ஆத்திரம்''' குற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''அறிவதில் ஆத்திரம்''' குறித்த மேற்கோள்கள்
* ஒன்றைத் தெரிந்துகொள்ள ஆத்திரப்படுதல் அல்லது அவாவினால் தூண்டப்படுதல் என்பது, விலக்கப்பட்ட கனியுள் இருக்கும் கொட்டை போன்றது. இயற்கையால் மனிதனின் தொண்டையில் அது ஒட்டிக்கொள்கின்றது. சில சமயங்களில் அவன் மூச்சையும் அது அடைத்துவிடுகின்றது - '''ஃபுல்லஃபுல்லர்'''<ref name=அறிவதில் ஆத்திரம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/67| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=67-68}}</ref>
 
* பழங்காலத்தில் ‘உன்னை அறிந்துகொள்' என்ற வாக்கியமே மிகவும் பிரபலமாயிருந்தது. தற்காலத்தில் 'உன் அண்டை வீட்டுக்காரரைத் தெரிந்துகொள்வதோடு, அவரைப்பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளவும்’ என்ற வாக்கியம் பழைய வாக்கியத்திற்குப் பதிலாக வந்துவிட்டது. - '''ஜான்ஸன்'''
"https://ta.wikiquote.org/wiki/அறிவதில்_ஆத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது