அறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
* மற்றொருவனுக்கு நன்மை செய்வதில் ஒருவன் தனக்கும் நன்மை செய்துகொள்கிறான். முடிவான பயனில் மட்டுமன்றி அந்தச் செயலிலேயே நன்மை இருக்கின்றது. நன்மையைக் செய்கிறோம் என்ற எண்ணம் போதிய சன்மானமாகும். -'''[[செனீக்கா|ஸெனீகா]]'''<ref name=அற/>
* துயரத்தைக் கண்டு இரங்குதல் மனித கபாவம், அதை நீக்குதல். தெய்விகமாகும். - '''ஏ மான்'''<ref name=அற/>
* மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்.
ஆகுல நீர பிற. - [[திருவள்ளுவர்]]<ref name=அற/>
* அழுக்காறு, அவா. வெகுளி. இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். - '''திருவள்ளுவர்'''<ref name=அற/>
* ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல். - '''திருவள்ளுவர்'''<ref name=அற/>
* இன்றுகொல். அன்றுகொல், என்றுகொல் என்னாது.
பின்றையே நின்றது கூற்றம் என்றுஎண்ணி
ஒருவுமின் தீயவை. ஒல்லும் வகையான்
மருவுமின் மாண் பார் அறம். - '''நாலடியார்'''<ref name=அற/>
* இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக
வன்சொல் களை கட்டு, வாய்மை எருஅட்டி,
அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றன் ஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய். - '''அறநெறிச்சாரம்'''<ref name=அற/>
* அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார்.
நெறிதலை நின்றுறு ஒழுகுவார். - '''அறநெறிச்சாரம்'''<ref name=அற/>
* தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம். - '''உலகநீதி'''<ref name=அற/>

"https://ta.wikiquote.org/wiki/அறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது