அறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 58:
* நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்துகள் நம்முடைய தர்மங்கள்தாம். நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ அந்த
அளவுக்கே ஆதாயம் பெறுகிறோம். - '''ஸிம்ஸ்'''
* நல்ல செயல் ஒவ்வொன்றும் தர்மமாகும். உன் சகோதரனைக் கண்டால் புன்னகை செய்தல் தர்மம்; உன்னுடன் வாழ்பவன் ஒருவனை நற்செயல்கள் புரியும்படி தூண்டுதல் தானம் செய்வதற்கு ஈடாகும் வழிதவறியவனை நீ வழியில் கொண்டு சேர்த்தல் தர்மம். குருடர்களுக்கு நீ செய்யும் உதவி தர்மம், சாலையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் நீ நீக்குதல் தர்மம். தாகமுள்ளவருக்குத் தண்ணீர் அளித்தல் தர்மம். மறுமையில் ஒரு மனிதனுக்கு உண்மையான செல்வம், இவ்வுலகில் அவன் தன் சகோதர மனிதனுக்குச் செய்யும் நன்மைதான். அவன் இறந்த பிறகு அவன் என்ன சொத்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான்? என்று மக்கள் கேட்பார்கள். ஆனால், அவன் என்ன நற்செயல்களைத் தான், வருமுன்னால் அனுப்பியிருக்கிறான்?' என்றே தேவதூதர்கள் கேட்பார்கள். - '''முகம்மது நபி'''
* மற்றொருவனுக்கு நன்மை செய்வதில் ஒருவன் தனக்கும் நன்மை செய்துகொள்கிறான். முடிவான பயனில் மட்டுமன்றி அந்தச் செயலிலேயே நன்மை இருக்கின்றது. நன்மையைக் செய்கிறோம் என்ற எண்ணம் போதிய சன்மானமாகும். -'''ஸெளீகா'''
* துயரத்தைக் கண்டு இரங்குதல் மனித கபாவம், அதை நீக்குதல். தெய்விகமாகும். - '''ஏ மான்'''
* மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன். ஆகுல நீர பிற. - திருவள்ளுவர்
* அழுக்காறு, அவா. வெகுளி. இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். - '''திருவள்ளுவர்'''
* ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல். - '''திருவள்ளுவர்'''
* இன்றுகொல். அன்றுகொல், என்றுகொல் என்னாது. பின்றையே நின்றது கூற்றம் என்றுஎண்ணி ஒருவுமின் தீயவை. ஒல்லும் வகையான்
மருவுமின் மாண் பார் அறம். - '''நாலடியார்'''
* இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக வன்சொல் களை கட்டு, வாய்மை எருஅட்டி, அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றன் ஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய். - '''அறநெறிச்சாரம்'''
* அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார். நெறிதலை நின்றுறு ஒழுகுவார். - '''அறநெறிச்சாரம்'''
* தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம். - '''உலகநீதி'''
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது