அரசாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 43:
* நீதியில்லாத எந்த அரசாங்கமும் மதிக்கத்தக்கதன்று. அப்பழுக்கில்லாத மக்கள் நம்பிக்கையைப் பெறாமலும், பொது மக்களுக்கான புனிதக் கொள்கை, விசுவாசம், கெளரவம் ஆகியவை இல்லாமலும் இருந்தால், வெறும் அரசாங்க அங்கங்களும், சட்ட நிர்வாகமும் மட்டும் அரசியல் சமூகத்திற்குப் பெருமையுண்டாக்க முடியாது. -'''[[டேனியல் வெப்ஸ்டர்]]'''<ref name=அரசாங்கம்/>
 
* ஒரு நகரம், நல்ல சட்டங்களால் ஆளப்பெறுவதை காட்டிலும், ஒரு நல்ல மனிதனால் ஆளப்பெறுதல் மேலாகும் - '''[[அரிஸ்டாட்டில்]]'''<ref name=அரசாங்கம்/>
 
* ஆட்சி செய்வதை மிகச்சிலருடைய வசத்தில் விட்டு விடக்கூடாது சட்டம் இயற்றுவதை மிகப்பலருடைய கையில் ஒப்படைக்கவும் கூடாது. - '''ஸ்விஃப்ட்'''<ref name=அரசாங்கம்/>
"https://ta.wikiquote.org/wiki/அரசாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது