அரசாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
* எந்த அரசாங்கமும், அதன் அதிகார விநியோகமும் எந்த உருவத்தில் இருந்த போதிலும் அது அன்பை அடிப்படையாகக் கொள்ளாமலும், அறிவைத் துணைக்கொள்ளாமலும் இருந்தால், அது கொடுங்கோன்மையேயாகும். - '''திருமதி ஜேம்ஸன்'''<ref name=அரசாங்கம்/>
 
* பலாத்காரத்தின் துணைகொண்டு வகித்துவரும் அதிகாரம் நீடித்து நிற்பது அரிது. ஆனால் அமைதியும் நிதானமும் எல்லா விஷயங்களையும் நீடித்து நிற்கச் செய்பவை. - '''[[செனீக்கா|ஸெனிகா]]'''<ref name=அரசாங்கம்/>
 
* நீதியில்லாத எந்த அரசாங்கமும் மதிக்கத்தக்கதன்று. அப்பழுக்கில்லாத மக்கள் நம்பிக்கையைப் பெறாமலும், பொது மக்களுக்கான புனிதக் கொள்கை, விசுவாசம், கெளரவம் ஆகியவை இல்லாமலும் இருந்தால், வெறும் அரசாங்க அங்கங்களும், சட்ட நிர்வாகமும் மட்டும் அரசியல் சமூகத்திற்குப் பெருமையுண்டாக்க முடியாது. -'''டேனியல் வெப்ஸ்ட'''<ref name=அரசாங்கம்/>
"https://ta.wikiquote.org/wiki/அரசாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது