அரசாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
* தாழ்ந்த நிலையிலுள்ள மக்களுக்கு ஜனநாயகம் ஓரளவு நல்வாழ்வை அளித்து வருவதுதான். அது அடைந்துள்ள வெற்றியாகும். முற்றிலும் நல்வாழ்வை அளிக்காவிட்டாலும் அது அளிக்க முயற்சி செய்கின்றது. இந்தக் காரணத்திற்காகவே நம்முள் பெரும்பாலோர் அதை அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். - '''[[ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு|ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ்]]''' <ref name=அரசாங்கம்/>
 
* உலகில் ஜனநாயகத்திற்கு அபாயம் ஏற்படாமல் காக்க வேண்டும். - '''[[ஊட்ரோ வில்சன்|உட்ரோ வில்ஸன்]]'''<ref name=அரசாங்கம்/>
 
* மக்கள் நன்மை செய்வதற்கு உதவியாகவும், தீமைசெய்வதைத் தடுப்பதாகவும் இருப்பதே அரசாங்கத்தின் முறையான கடமையாகும். - '''கிளாட்ஸ்டன்''' <ref name=அரசாங்கம்/>
"https://ta.wikiquote.org/wiki/அரசாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது