அரசாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
* நன்றாக ஆளப்பெறும் மக்கள். வேறு சுதந்தரம் எதையும் தேடக்கூடாது. ஏனெனில், நல்ல அரசாங்கத்தைப்பார்க்கினும் அதிகமான சுதந்தரம் வேறு இருக்க முடியாது. - '''ஸர் வால்டர் ராலே'''
 
 
* மனிதர்கள் ஆண்டவனிடத்திலும் அறிவினிடத்திலும் நம்பிக்கை வைத்திருந்தால், அவர்களிலே பெரும்பாலோரைக் கொண்ட அரசாங்கம், இறுதியில் அறிவாளர்களையும் பெரியோர்களையும் முதன்மையாகக்கொண்டு விளங்கும். - '''ஸ்பால்டிங்'''
வரி 28 ⟶ 27:
* இறைவனுக்குக் கீழ்ப்படிந்துள்ள இந்தத் தேசிய சமூகம் சுதந்தரத்துடன் புதுப் பிறவியை அடைய வேண்டும். அதனால், மக்களுடைய, மக்களால் நடத்தப்பெறும், மக்களுக்கான அரசாங்கம் பூமியிலிருந்து மறைந்துவிடாமல் இருக்க வேண்டும். - '''ஆபிரகாம் லிங்கன்'''
 
* தாழ்ந்த நிலையிலுள்ள மக்களுக்கு ஜனநாயகம் ஓரளவு நல்வாழ்வை அளித்து வருவதுதான். அது அடைந்துள்ள வெற்றியாகும். முற்றிலும் நல்வாழ்வை அளிக்காவிட்டாலும் அது அளிக்க முயற்சி செய்கின்றது. இந்தக் காரணத்காரணத்திற்காகவே நம்முள் பெரும்பாலோர் அதை அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். - '''ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ்'''
திற்காகவே நம்முள் பெரும்பாலோர் அதை அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். - '''ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ்'''
 
* உலகில் ஜனநாயகத்திற்கு அபாயம் ஏற்படாமல் காக்க வேண்டும். - '''உட்ரோ வில்ஸன்'''
வரி 50 ⟶ 48:
* ஆட்சி செய்வதை மிகச்சிலருடைய வசத்தில் விட்டு விடக்கூடாது சட்டம் இயற்றுவதை மிகப்பலருடைய கையில் ஒப்படைக்கவும் கூடாது. - '''ஸ்விஃப்ட்'''
 
* அஞ்சாமை, ஈகை, அறிவு.ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. -[[திருவள்ளுவர்]]
 
* அறனிழுக்காது அல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடையது அரசு. - [[திருவள்ளுவர்]]
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அரசாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது