அரசாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
 
* தாழ்ந்த நிலையிலுள்ள மக்களுக்கு ஜனநாயகம் ஓரளவு நல்வாழ்வை அளித்து வருவதுதான். அது அடைந்துள்ள வெற்றியாகும். முற்றிலும் நல்வாழ்வை அளிக்காவிட்டாலும் அது அளிக்க முயற்சி செய்கின்றது. இந்தக் காரணத்
திற்காகவே நம்முள் பெரும்பாலோர் அதை அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். - '''ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ்'''
 
* உலகில் ஜனநாயகத்திற்கு அபாயம் ஏற்படாமல் காக்க வேண்டும். - '''உட்ரோ வில்ஸன்'''
 
* மக்கள் நன்மை செய்வதற்கு உதவியாகவும், தீமைசெய்வதைத் தடுப்பதாகவும் இருப்பதே அரசாங்கத்தின் முறையான கடமையாகும். - '''கிளாட்ஸ்டன்'''
 
* மக்கள் நீதிபதிகளுக்கு அடங்கியும். நீதிபதிகள் சட்டங்களுக்கு அடங்கியும் உள்ள நிலையில், சமூகம் நன்றாக ஆளப் பெறுவதாகக் கொள்ளலாம் - '''ஸோலன்'''
 
* அரசாங்கத்தை அமைக்க மக்களுக்கு அதிகாரமும் உரிமையும் உண்டு என்று கருது முன்பு ஒவ்வொரு தனி மனிதனும் அரசாங்கத்திற்கு அடங்கி நடக்க வேண்டியது கடமை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். - '''வாஷிங்டன்'''
 
* எந்த அரசாங்கமும், அதன் அதிகார விநியோகமும் எந்த உருவத்தில் இருந்த போதிலும் அது அன்பை அடிப்படையாகக் கொள்ளாமலும், அறிவைத் துணைக்கொள்ளாமலும் இருந்தால், அது கொடுங்கோன்மையேயாகும். - '''திருமதி ஜேம்ஸன்'''
 
* பலாத்காரத்தின் துணைகொண்டு வகித்துவரும் அதிகாரம் நீடித்து நிற்பது அரிது. ஆனால் அமைதியும் நிதானமும் எல்லா விஷயங்களையும் நீடித்து நிற்கச் செய்பவை. - '''ஸெனிகா'''
 
* நீதியில்லாத எந்த அரசாங்கமும் மதிக்கத்தக்கதன்று. அப்பழுக்கில்லாத மக்கள் நம்பிக்கையைப் பெறாமலும், பொது மக்களுக்கான புனிதக் கொள்கை, விசுவாசம், கெளரவம் ஆகியவை இல்லாமலும் இருந்தால், வெறும்
"https://ta.wikiquote.org/wiki/அரசாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது