நேர்மையின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 19:
* நிரந்தரமான நன்மையைக் கைவிட்டுத் தாற்காலிக நன்மைகளை நாடுவது அயோக்கியதை. -'''போவி'''<ref name=அயோக்கியதை/>
* தீயவர் நம்மை நேருக்கு நேராக நின்று பார்க்கக் கூகவர் என்றெல்லாம் அறிவில்லாமல் பேசப்படுகின்றது. அந்தக் கருத்தை நம்ப வேண்டாம். ஆதாயம் ஏதேனும் கிடைக்குமானால், வாரத்தில் எந்த நாளிலும் அயோக்கியதை நம்மை ஏறிட்டுப் பார்த்து. நேர்மையைக்கூட விரட்டிவிடும். - '''[[சார்லஸ் டிக்கின்ஸ்|டிக்கன்ஸ்]]'''<ref name=அயோக்கியதை/>
* ஒவ்வொரு மனிதனும் தன் அண்டையில் இருப்பவர்கள் தன்னை ஏமாற்றாமலிருக்க வேண்டும் என்று கவனமாய், பார்த்துக்கொள்கிறான். ஆனால், பின்னால் ஒரு காலம் வருகின்றது. அப்பொழுது அவன் தான் எவரையும் ஏமாற்றாமலிருக்க வேண்டுமே என்று கவனமாயிருக்கத்தொடங்குகிறான். அது முதல் எல்லாம் சரியாக நடந்து வருகின்றது. - '''[[ரால்ப் வால்டோ எமேர்சன்|எமர்ஸன்]]'''<ref name=அயோக்கியதை/>
* தீய வழியில் வந்தது எதுவும் தேய்ந்து போகின்றது. ஏனெனில் அதிலேயே அழிவுக்குரிய சாபத்தீடு அமைந்திருக்கின்றது. தீய வழிகளில் வந்த பொருள்களைத் தீய வழிகளிலே விரயம் செய்யவே ஆசையுண்டாகும். - '''எம். ஹென்ரி'''<ref name=அயோக்கியதை/>
* அயோக்கியதை யாரையும் விடாது நண்பரையும் ஏமாற்றும், பகைவரையும் ஏமாற்றும் முடிந்தால், கடவுளையும் ஏமாற்றும். - '''பாங்கிராஃப்ட்'''<ref name=அயோக்கியதை/>
"https://ta.wikiquote.org/wiki/நேர்மையின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது