நேர்மையின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
* ஒவ்வொரு மனிதனும் தன் அண்டையில் இருப்பவர்கள் தன்னை ஏமாற்றாமலிருக்க வேண்டும் என்று கவனமாய், பார்த்துக்கொள்கிறான். ஆனால், பின்னால் ஒரு காலம் வருகின்றது. அப்பொழுது அவன் தான் எவரையும் ஏமாற்றாமலிருக்க வேண்டுமே என்று கவனமாயிருக்கத்தொடங்குகிறான். அது முதல் எல்லாம் சரியாக நடந்து வருகின்றது. - '''எமர்ஸன்'''
* தீய வழியில் வந்தது எதுவும் தேய்ந்து போகின்றது. ஏனெனில் அதிலேயே அழிவுக்குரிய சாபத்தீடு அமைந்திருக்கின்றது. தீய வழிகளில் வந்த பொருள்களைத் தீய வழிகளிலே விரயம் செய்யவே ஆசையுண்டாகும். - '''எம். ஹென்ரி'''
* அயோக்கியதை யாரையும் விடாது நண்பரையும் ஏமாற்றும், பகைவரையும் ஏமாற்றும் முடிந்தால், கடவுளையும் ஏமாற்றும். - '''பாங்கிராஃப்ட்'''
* நியாயமான விலை கொடாமல் பொருள்களை அடித்துப் பேசிக் குறைந்த விலைக்கு வாங்குதல். கடைக்குள் புகுந்து பொருள்களைத் திருடுவது போன்றதே. - '''பீச்சேர்'''
* தீயவை தீய பயத்தலால் தீயவை<br>தீயினும் அஞ்சப் படும். -[[திருவள்ளுவர்]]
* மறந்தும் பிறன்கேடு சூழற்க. - [[திருவள்ளுவர்]]
* வினைப்பகை வீயாது பின்சென்று அடும். - [[திருவள்ளுவர்]]
* தீயசெயல் செய்வார் ஆக்கம் பெருகினும்,<br>தீயன தீயனவே வேறல்ல. - நீதிநெறி விளக்கம்
* அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிது. - '''இனியவை நாற்பது'''
* அடல்வேண்டும் ஆக்கம் சிதைக்கும் வினை. - '''நான்மணிக்கடிகை'''
* அல்லவை செய்வார்க்(கு) அறம் கூற்றம். -'''நான்மணிக்கடிகை'''
 
== இதையும் காண்க ==
* [[நேர்மை]]
"https://ta.wikiquote.org/wiki/நேர்மையின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது