அமைதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
* பகைகொள்ளல் எனக்கு மரணம் போன்றது. நான் அதை வெறுக்கிறேன். எனக்கு நல்லார் அனைவருடைய அன்பும் தேவை. - '''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=அமைதி/>
 
* அமைதியே கலைகளை வளர்த்து செழிப்பை உண்டாக்கி. இன்பமான புத்துயிரளிக்கும் செவிலித்தாய். - '''ஷேக்ஸ்பியர்'''<ref name=அமைதி/>
 
* அமைதியாயுள்ளவர்களுக்கு அமைதி மறுக்கப்படுவதில்லை- '''[[பிரெடிரிக் சில்லர்|ஷில்லர்]]'''<ref name=அமைதி/>
வரி 12 ⟶ 14:
* உன்னைத் தவிர உனக்கு அமைதியை வேறு எதுவும் கொண்டுவர முடியாது தத்துவங்களின் வெற்றியாலேயே அமைதி ஏற்படும். - '''[[ரால்ப் வால்டோ எமேர்சன்|எமர்ஸன்]]'''<ref name=அமைதி/>
 
* அமைதிக்கும் வெற்றிகள் உண்டு. அவை போரின் வெற்றிகளைவிடப் புகழில் குறைந்தவை அல்ல. -'''[[ஜான் மில்டன்|மில்டன்]]'''<ref name=அமைதி/>
 
* அமைதியே கலைகளை வளர்த்து செழிப்பை உண்டாக்கி. இன்பமான புத்துயிரளிக்கும் செவிலித்தாய். - '''ஷேக்ஸ்பியர்'''<ref name=அமைதி/>
 
* போருக்கு ஆயத்தமாயிருத்தல் அமைதியைக் காக்கத் தலை சிறந்த வழியாகும். - '''வாஷிங்டன்'''<ref name=அமைதி/>
"https://ta.wikiquote.org/wiki/அமைதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது