அமரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
* மனிதன் நித்தியமானவன் என்ற நம்பிக்கையில்லாத மதம், ஒற்றைத் தூணில் நிற்கும் வளைவு போலவும், இறுதியில் படுகுழியைக் கொண்டுள்ள பாலம் போலவும் உள்ளது. - '''[[மாக்ஸ் முல்லர்]]'''<ref name=அமரத்துவம்/>
 
* தத்துவ ஞானத்தின் நுணுக்கங்கள் எல்லாம் சேர்ந்தும். ஆன்மா நித்தியமானது என்று நான் நம்புவதையும். தெய்வம் கருணையுள்ளது என்பதையும் ஒரு கணநேரங்கூட ஐயுறச் செய்ய முடியாது. நான் இவ்வாறு உணர்கிறேன். நம்புகிறேன். விரும்புகிறேன். எதிர்பார்க்கிறேன். என் மூச்சு உள்ளவரை நான் இந்தக் கொள்கையைக் கைவிடேன். - '''ருலோருஸோ'''<ref name=அமரத்துவம்/>
 
* சிறு துயிலுக்குப் பின்னால் நாம் விழிப்படைந்து அமரராகி விடுகிறோம். அப்பால் மரணம் என்பதில்லை. - '''டோன்'''<ref name=அமரத்துவம்/>
7,710

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/19258" இருந்து மீள்விக்கப்பட்டது