தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 14:
* மண்ணுலகைச் சேர்ந்தவை மறுபடி மண்ணுக்குள்ளே கரைந்து விடுகின்றன. வானிலிருந்து வந்தவை அங்கேயே சென்று விடுகின்றன. - '''மார்க்ஸ் அண்டோனியஸ்'''
* மனிதன் நித்தியமானவன் என்ற நம்பிக்கையில்லாத மதம், ஒற்றைத் தூணில் நிற்கும் வளைவு போலவும், இறுதியில் படுகுழியைக் கொண்டுள்ள பாலம் போலவும் உள்ளது. - '''
* தத்துவ ஞானத்தின் நுணுக்கங்கள் எல்லாம் சேர்ந்தும். ஆன்மா நித்தியமானது என்று நான் நம்புவதையும். தெய்வம் கருணையுள்ளது என்பதையும் ஒரு கணநேரங்கூட ஐயுறச் செய்ய முடியாது. நான் இவ்வாறு உணர்கிறேன். நம்புகிறேன். விரும்புகிறேன். எதிர்பார்க்கிறேன். என் மூச்சு உள்ளவரை நான் இந்தக் கொள்கையைக் கைவிடேன். - '''ருலோ'''<ref name=அமரத்துவம்/>
|