அமரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
* எல்லா மனிதர்களுடைய ஆன்மாக்களும் நித்தியமானவை. ஆனால், நேர்மையாளர்களின் ஆன்மாக்கள் நித்தியமாயும் தெய்விகமாயும் இருக்கின்றன. - '''[[சாக்ரடீஸ்]]'''<ref name=அமரத்துவம்/>
 
* நமக்கு உள்ளேயிருந்து உணர்வதும், சிந்திப்பதும். விரும்புவதும், எழுச்சியளிப்பதும் எதுவோ அது தெய்விகமானது. ஆதலால் அழிவற்றது. - '''[[அரிஸ்டாட்டில்|அரிஸ்டாட்டல்]]'''<ref name=அமரத்துவம்/>
 
* மண்ணுலகைச் சேர்ந்தவை மறுபடி மண்ணுக்குள்ளே கரைந்து விடுகின்றன. வானிலிருந்து வந்தவை அங்கேயே சென்று விடுகின்றன. - '''மார்க்ஸ் அண்டோனியஸ்'''
"https://ta.wikiquote.org/wiki/அமரத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது