அமரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 6:
* வித்து ஒரு புது வாழ்வில் மறைந்துவிடுகின்றது. அதுபோல் தான் மனிதனும். - '''ஜி. மாக்டொனால்டு'''<ref name=அமரத்துவம்/>
 
* மண்கட்டியாகிய இந்த உடலுடன் இறைவன் அருளிய ஆன்மா அழிந்துவிடுவதில்லை. - '''[[ஜான் மில்டன்|மில்டன்]]'''<ref name=அமரத்துவம்/>
 
* எல்லா மனிதர்களுடைய ஆன்மாக்களும் நித்தியமானவை. ஆனால், நேர்மையாளர்களின் ஆன்மாக்கள் நித்தியமாயும் தெய்விகமாயும் இருக்கின்றன. - '''சாக்ரடீஸ்'''<ref name=அமரத்துவம்/>
8,372

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/19245" இருந்து மீள்விக்கப்பட்டது