வோல்ட்டேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Atelier de Nicolas de Largillière, portrait de Voltaire (musée Carnavalet)-transparent.png|thumbnail|வலது|மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.]]
 
==அறிமுகம்==
'''வோல்ட்டேர்''', ஒரு பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளரும், கட்டுரையாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளர். இவரது ஆக்கங்கள், நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாற்று ஆக்கங்கள், அறிவியல் ஆக்கங்கள் என்பன உள்ளிட்ட பல விதமான இலக்கிய வடிவங்களிலும் காணப்படுகின்றன.
 
வரிசை 23:
== [[உண்மை]] ==
* * உண்மையை நேசி. ஆனால், பிழையை மன்னித்து விடு.<ref name=வாய்மை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88 | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை | publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=23- 29}}</ref>
== [[கருத்து]] ==
* மானிட வர்க்கத்தின் அபிப்பிராயம் பற்றிய வரலாறு என்பது மக்களுடைய தவறுகளின் வரலாறேயாகும்.<ref name=அபிப்பிராயம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/34| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=33-37}}</ref>
== [[மெய்யியல்]] ==
* வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும்.<ref name=மெய்யியல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம் | publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=42- 44}}</ref>
"https://ta.wikiquote.org/wiki/வோல்ட்டேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது