பரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
* அனுதாபத்தோடு பார்த்தால் தெளிவு ஏற்படாமல் போனாலும் போகலாம். அனுதாபம் இல்லாவிட்டாலோ ஒன்றுமே தெரியாமல் போய்விடும். -'''இஸிடோர்'''<ref name=அனுதாபம்/>
 
* மனித உள்ளத்தில் அன்புக்கு அடுத்தபடியான தெய்விக உணர்ச்சி அநுதாபமே. -'''பர்க்'''<ref name=அநுதாபம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/28| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=27-29}}</ref>
* மற்றவர் துயரத்தைப் பகிர்ந்துகொண்டு உருகாத கல்நெஞ்சங்கள் மிகக் கேவலமானவை. - '''ஏ. ஹில்'''<ref name=அநுதாபம்/>
* எல்லா ஞான உபதேசங்களைக்காட்டிலும், ஆலோசனைகளைக்காட்டிலும் அதிக உதவி செய்வது ஒரு துளி மானிட இரக்கமாகும்; அது நம்மைக் கைவிடாது - '''[[ஜார்ஜ் எலியட்|ஜியார்ஜ் எலியட்]]'''<ref name=அநுதாபம்/>
* தாராளமான இதயம் என்றால், அது பிறருக்கு வேதனை அளிக்கக்கூடிய இன்பத்தை ஒதுக்கித் தள்ளவேண்டும். - '''தாம்ஸன்'''<ref name=அநுதாபம்/>
* தானம் அளிப்பதைவிடச் சில சமயங்களில் இரக்கப்படுதல் மேலாகும். ஏனெனில், பணம் மனித இயல்புக்கு வெளியேயுள்ள பொருள். ஆனால், அநுதாபத்தை அளிப்பவன் தன் ஆன்மாவால் தொடர்பு கொள்கிறான்.
* மனிதன் முதலாவது கற்கவேண்டிய சிறந்த பாடம் அநுதாபம் தன் சொந்த நன்மை அல்லாத பிற விஷயங்களுக்காக மனம் இளகாதவரை, ஒருவன் தாராளமான அல்லது பெருந்தன்மையான காரியம் எதையும் சாதிக்க முடியாது. - '''டால்போர்டு'''<ref name=அநுதாபம்/>
* அநுதாபத்தைப் போற்றி வளர்ப்போம். அது நல்ல பண்புகள் வளர்வதற்கு மனத்தைப் பண்படுத்துகின்றது. அநுதாபமில்லாமல் மரியாதை இல்லை. மனிதன் தன்னையும் தள் விஷயங்களையுமே பெரியனவாக எண்ணி, அவைகளாலான போர்வையால் தன்னை மூடிக்கொண்டு, மற்றவருடைய இன்பங்களிலோ துன்பங்களிலோ பங்கு கொள்ளாமல் உணர்ச்சியற்றுக் கிடப்பதைப் போல் இழிவானது வேறெதுவும் இல்லை. - '''பீட்டி'''<ref name=அநுதாபம்/>
* பண்போடு பொருந்தாத அநுதாபமெல்லாம் மறைமுகமான சுயநலமேயாகும். -'''காலெரிட்ஜ்'''<ref name=அநுதாபம்/>
* அநுதாபம் இல்லையென்றால் எதுவும் இல்லை. - '''ஏ. பி. ஆல்காட்'''<ref name=அநுதாபம்/>
* ஃபாரடே என்பவர் எல்லா உலோகங்களிலும் காந்த சக்தி இருப்பதாகக் கண்டுபிடித்தார். அதுபோல், எல்லா உள்ளங் களிலும் அநுதாபம் இருக்கத்தான் செய்கிறது என்று சொல்லலாம். ஆனால், மறைந்து நிற்கும் அந்தக் குணம் வெளிப்பட்டு வருவதற்கு, உலோகமானாலும் சரி. உள்ளமானாலும் சரி. ஓரளவு சூடேற வேண்டியிருக்கிறது. -'''புல்வெர்'''<ref name=அநுதாபம்/>
* நண்பன் ஒருவன் என் துயரத்தில் பங்குகொண்டு. அதை அற்பமாகக் குறைத்துவிடுகிறான். ஆனால், அவன் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும்பொழுது அது இரட்டிப்பாகி விடுகின்றது. -'''ஜெரிமி டெய்லர்'''<ref name=அநுதாபம்/>
* கையால் அளிப்பவை வெள்ளியும் பொன்னும். ஆனால், இதயம் அளிப்பதை வெள்ளியாலோ பொன்னாலோ விலைக்கு வாங்க முடியாது. - '''பீச்செர்'''<ref name=அநுதாபம்/>
* துக்கம் என்ற கல் ஒருவனைக் கீழே ஆழ்த்திவிடும். ஆனால், இருவர் சேர்ந்தால் அதை எளிதில் தாங்கலாம். - '''டபுள்யு ஹாஃப்'''
* அருட்செல்வம் செல்வத்துள் செல்வம். [[திருவள்ளுவர்]]<ref name=அநுதாபம்/>
* பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப. - '''முதுமொழிக்காஞ்சி'''<ref name=அநுதாபம்/>
* ஈரமில் லாதது கிளை நட்பு அன்று. - '''முதுமொழிக்காஞ்சி''' <ref name=அநுதாபம்/>
* பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய் கண்டு உள்.ாம்பகண்(டு) உள்ளம்<br>எரியின் இழுதாவர் என்க. - தெரியிழாய்! <br>மண்டு பிணியால் வருந்து பிறஉறுப்பைக் <br>கண்டு கலுழுமே கண். '''நன்னெறி'''<ref name=அநுதாபம்/>
== குறிப்புகள் ==
{{wikipedia|பரிவு}}
"https://ta.wikiquote.org/wiki/பரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது