கமல்ஹாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 24:
**தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் கூறியது.
 
* 2020-21 நிதிநிலை அறிக்கையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2%. பாதுகாப்புக்கு ஒதுக்கியிருக்கிறது. ஆனால் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைக்கான நிதி, ஒரு சதவிகிதத்தை சுற்றிதான் கடந்த 10ஆண்டுகளாக இருக்கிறது. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைக்கு 8%, பாதுகாப்புக்கு 3.1% நிதி ஒதுக்குகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள் அனைத்துமே இந்த முறையில்தான் நிதியை ஒதுக்குகிறார்கள். ஆனால் எனது நாட்டில் இன்னும் பாதுகாப்புத் துறையின்நிதி ஒதுக்கீட்டையே, சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது.<ref name=கரோனா>{{cite web | url=https://www.hindutamil.in/news/tamilnadu/550403-new-india-after-coronavirus-pandemic-1.html | title=கரோனா வைரஸ் தொற்றை முறியடித்த பின்னர் இந்தியாவை புனரமைப்பது எப்படி? | date=20 ஏப்ரல் 2020 | accessdate=20 ஏபரல் 2020}}</ref>
** [[கொரோனாவைரசு|கரோனா]] ஊரடங்கின்போது கமல் வெளியிட்ட அறிக்கை
 
* உண்மையான தேசப்பற்று என்பது முதலில் ஒட்டுமொத்த தேசத்தின் ஆரோக்கியத்தை காப்பதில் பெருமை கொள்வதே ஆகும். அதன்பின்தான் பொருளாதாரமும், பாதுகாப்புத் துறையும் இருக்க வேண்டும். உடல்நலத்திலும், சுகாதாரத்திலும் அக்கறை இல்லாத [[நாடு]], நமது ராணுவத்தின் வீரத்தையும், ஆற்றலையும் காட்டி [[போர்|போருக்கு]] தயார் என்று அறை கூவுவது [[கொலை]] குற்றத்துக்கு சமம்.<ref name=கரோனா/>
** கரோனா ஊரடங்கின்போது கமல் வெளியிட்ட அறிக்கை
 
"https://ta.wikiquote.org/wiki/கமல்ஹாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது