இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
* ஒரு புத்திசாலியால் தனது வாழ்க்கையின் இறுதிநாளையும் வளமாக எதிர்கால வாழ்க்கையாக மாற்றிவைக்க முடியும். - '''[[கான்பூசியசு|கன்பூசியஸ்]]
 
* நம் எதிரிகளும் நண்பர்களும் நம் கண் முன்பே ஊளர்ந்து சென்றுவிடுகின்றனர். நாமும் மரிக்க வேண்டிய பொதுவான சட்டத்திற்கு அடங்கியவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விரைவிலே நாம் போய்ச் சேருமிடத்தில் நம்முடைய கதி நிரந்தரமாக உறுதி செய்யப்படும். -'''ஜான்ஸன்'''<ref name=அநித்தியம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/26| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=24-25}}</ref>
 
* மரணம் வாழ்வின் சிகரம்: மரணம் இல்லையென்றால், வாழ்வது வாழ்வாகாது. மூடர்கள்கூடச் சாகவே விரும்புவர். -'''யங்'''<ref name=அநித்தியம்/>
 
* நல்லவர்கள் முன்னதாக இறந்துவிடுகின்றனர்: கோடை காலத்துப் புழுதி போல உலர்ந்த இதயங்களையுடையவர்கள் விளக்கில் திரி தீருகிறவரை எரிந்துகொண்டிருப்பார்கள். - '''வோர்ட்ஸ்வொர்த்'''<ref name=அநித்தியம்/>
 
* உறங்குவது போலும் சாக்காடு. - [[திருவள்ளுவர்]]<ref name=அநித்தியம்/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/இறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது