மாணவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''மாணவன்''' அல்லது '''மாணவி''' (''student'') என்பவர் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர் ஆவார்.
 
== [[திரு. வி. கலியாணசுந்தரனார்]] ==
* மாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார்.<ref name=திருவிக>{{cite book | title=திருவிக | publisher=தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம் | author=புலவர் ஆயை. மு. காசாமைதீன் | authorlink=திரு. வி. க. மணிமொழிகள் | year=1984 | location=சென்னை | pages=112- 118}}</ref>
* மாணாக்கருலகிற்கு முதல் வேண்டற்பாலது ஒழுக்கம். ஒழுக்கம் கல்வி அறிவிற்கு அடிப்படை. - [[திரு. வி. கலியாணசுந்தரனார்]]<ref name=திருவிக/>
* ஒழுங்கை மாணாக்கர் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுவாரானால் வருங்காலத்தில் நாடே நன்னிலை எய்தும்.
* பள்ளியில் படித்துவருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன். - [[திரு. வி. கலியாணசுந்தரனார்]]<ref name=திருவிக/>
 
== சான்றுகள் ==
{{wikipedia|மாணவர்}}
{{Reflist}}
 
"https://ta.wikiquote.org/wiki/மாணவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது