அதிகாரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
* மனிதன், ஆணவமுள்ள மனிதன்! சொற்ப அதிகாரத்தை அணிந்துகொண்டு. அவன் இறைவனின் முன்னிலையில், கற்பனைக்கு அடங்காத தந்திரங்களை யெல்லாம் செய்கிறான். அதைக் கண்டு தேவர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். - [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]<ref name=அதிகாரம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/21| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=-20-21}}</ref>
 
 
* அதிகாரத்தில் நிலையாக அமர்ந்துள்ள ஒருவன். முன்னேற்றத்தைவிட அதை நிலைநிறுத்திக்கொள்வதே தலைசிறந்த இராஜதந்திரம் என்று தெரிந்துகொள்கிறான். - '''லோவெல்'''<ref name=அதிகாரம்/>
வரி 19 ⟶ 18:
* உயர்ந்த உத்தியோகம் ஒரு கோபுரம் போன்றது. இரண்டு வகையான ஜந்துக்களே அதன் உச்சியை அடைய முடியும். அவை பாம்புகளும் கழுகுகளுமேயாம். - '''டி. அலெம்பர்ட்'''<ref name=அதிகாரம்/>
 
* புனிதமற்ற மனிதர்கள் அதிகாரம் செலுத்தும்பொழுது கெளரவமான பதவி தனி உடைமையாகிவிடுகின்றது. - [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]<ref name=அதிகாரம்/>
- [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]<ref name=அதிகாரம்/>
 
== அதிகாரத்துவம் குறித்த பழமொழிகள் ==
வரி 26 ⟶ 24:
* முறைமைக்கு மூப்பு இளமையில். - '''பழமொழி'''
 
* உடைப்பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை <br>அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின்<br>ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்<br>கொள்ளி கொடுத்து விடல். - '''பழமொழி'''<ref name=அதிகாரம்/>
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். * பழமொழி<ref name=அதிகாரம்/>
== குறிப்புகள் ==
[[பகுப்பு:சட்டமும் அரசாங்கமும்]]
"https://ta.wikiquote.org/wiki/அதிகாரத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது