அதிகாரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
* சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம்; சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது. '''ஜவகர்லால் நேரு'''
** (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)<ref name=இளைஞர் கடமை>{{cite book | title=ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள் | publisher=நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, | author=அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், | authorlink=இளைஞர் கடமை | year=2010 | location=புதுதில்லி | pages=83-91 | isbn=ISBN 978-81-237-3332-6}}</ref>
 
* மனிதன், ஆணவமுள்ள மனிதன்! சொற்ப அதிகாரத்தை அணிந்துகொண்டு. அவன் இறைவனின் முன்னிலையில், கற்பனைக்கு அடங்காத தந்திரங்களை யெல்லாம் செய்கிறான். அதைக் கண்டு தேவர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். - [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]<ref name=அதிகாரம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/21| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=-20-21}}</ref>
"https://ta.wikiquote.org/wiki/அதிகாரத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது