"சார்லஸ் லாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''சார்லஸ் லாம்''' (Charles Lamb, 10 பிப்ரவரி 1775 – 27 டிசம்பர் 1834) ஒரு ஆங்கிலேயக் கட்டுரையாளர், இவர் எழுதிய ''இலியாவின் கட்டுரைகள்'', மற்றும் தன் சகோதரி மேரி லாம்பின் உதவியுடன் எழுதிய குழந்தைகளுக்கான ''ஷேக்ஸ்பியரின் கதைகள்'' ஆகிய நுால்களுக்காக ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவா்.
== மேற்கோள்கள் ==
 
=== [[கவிதை]] ===
*நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே நாம் [[கவிதை|கவி]] மூலம் பெறும் போதனை.<ref name=கவிதை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88| title=அறிவுக் கனிகள்/கவிதை
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=159-163}}</ref>
 
=== [[நூல்கள்]] ===
* ஆண்டவனுக்கு வந்தனம் உணவு உண்ணுமுன் கூறுவதினும், புது [[நூல்கள்|நூலொன்று]] வெளிவந்ததும் கூறுவதே பொருந்தும்.<ref name=நூல்கள்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/நூல்கள்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=163-168}}</ref>
 
=== [[நூலகங்கள்]] ===
* நூல்[[நூலகங்கள்|நூல் நிலையம்]] பெரியோர் ஆன்மாக்கள் வாழும் புண்ணியஸ்தலம். அங்கே எப்பொழுதும் அறிவு மணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.<ref name=நூல் நிலையம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/நூல் நிலையம்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=171-172}}</ref>
 
== குறிப்புகள் ==
{{wikipedia}}
{{Reflist}}
 
275

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/18990" இருந்து மீள்விக்கப்பட்டது