அடிமைமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
* மனிதன் தான் அடிமையாகும் தினத்திலேயே தன் ஒழுக்கத்தில் பாதியை இழந்துவிடுவான் . என்று ஹோமர் கூறியுள்ளார். மனிதன் அடிமைகளை வைத்து வேலைவாங்கத் தொடங்கினால், ஒழுக்கத்தில் பாதிக்கு மேலானதை இழந்து விடுவான் என்பதையும் அவர் சேர்த்துக் சொல்லியிருக்கலாம். - '''வேட்லி'''<ref name=அடிமைத்தனம்/>
 
* அடிமை முறை மாபெரும் ஒழுக்கக்கேடு. அரசியல் சாபத்திடு என்று நான் இளமையிலிருந்தே கருதி வந்திருக்கிறேன். அது அநீதியானது மனித சமூகத்தின் இயற்கையான சமத்துவத்திற்கு விரோதாரமானது; அது அதிக வல்லமையை மட்டும் ஆதாரமாக்க் கொண்டது என்று நான் கருதுகிறேன்: மெலியாரை வலியார் வென்று நிரந்தரமாக ஆண்டு அடக்குவதாகும். - ஆண்டான்களும் அடிமைகளும்) வெவ்வேறு இனத்தவர்கள் என்று போலிக்காரணம் காட்டுவதையும் நான் கண்டித்திருக்கிறேன். கறுப்பு இனத்தார் (நீக்ரோக்கள்) பலவீனமாக இருந்தால் அவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை செய்யக்கூடாது என்பதற்கே அது ஏற்ற காரணம் என்றும் நான் சொல்லியிருக்கிறேன். - '''[[டேனியல் வெப்ஸ்டர்]]''' (Daniel Webster)<ref name=அடிமைத்தனம்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அடிமைமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது