அடிமைமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
* தன் மனத்தைச் சுதந்தரமாக வைத்துக்கொள்பவன் எவனும் அடிமையில்லை. - '''டைரியஸ் மாக்ஸிமர்'''<ref name=அடிமைத்தனம்/>
 
* ஆங்கிலேயர் ஒருபோதும் அடிமைகளாய் இருக்க மாட்டார்கள் அரசாங்கமும், பொது மக்கள் அபிப்பிராயமும் அனுமதிக்கும் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு, சுதந்தரம் இருக்கின்றது. -'''பெர்னார்டு ஷா'''<ref name=அடிமைத்தனம்/>
அனுமதிக்கும் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு, சுதந்தரம் இருக்கின்றது. - '''பெர்னார்டு ஷா'''<ref name=அடிமைத்தனம்/>
 
* மனிதன் தான் அடிமையாகும் தினத்திலேயே தன் ஒழுக்கத்தில் பாதியை இழந்துவிடுவான் . என்று ஹோமர் கூறியுள்ளார். மனிதன் அடிமைகளை வைத்து வேலைவாங்கத் தொடங்கினால், ஒழுக்கத்தில் பாதிக்கு மேலானதை இழந்து விடுவான் என்பதையும் அவர் சேர்த்துக் சொல்லியிருக்கலாம். - '''வேட்லி'''<ref name=அடிமைத்தனம்/>
"https://ta.wikiquote.org/wiki/அடிமைமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது