அடிமைமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* மனிதனை எது அடிமையாக்குகின்றதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்துவிடுகின்றது. - '''போப்'''<ref name=அடிமைத்தனம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/18| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=-18}}</ref>
 
* சுதந்தரமாயிருந்து பின் ஒழுங்கீனமானவர்களே அடிமைகளில் கடையானவர்களாய் இருக்கிறார்கள். - '''கார்ரிக்'''
 
* சுதந்தரமாயிருந்து பின் ஒழுங்கீனமானவர்களே அடிமைகளில் கடையானவர்களாய் இருக்கிறார்கள். - '''கார்ரிக்'''<ref name=அடிமைத்தனம்/>
* அடிமைகளை வைத்துக்கொள்ளல் முற்றிலும் அநீதியான முறையாகும். - '''பிளாட்டோ'''
 
* அடிமைகளை வைத்துக்கொள்ளல் முற்றிலும் அநீதியான முறையாகும். - '''பிளாட்டோ'''<ref name=அடிமைத்தனம்/>
* இயற்கையான சுதந்தரம் மனிதசமூகம் அனைத்தையும் படைத்த அருளாளர் அளித்த பரிசாகும். - '''அலெக்சாண்டர் ஹாமில்டன்'''
 
* இயற்கையான சுதந்தரம் மனிதசமூகம் அனைத்தையும் படைத்த அருளாளர் அளித்த பரிசாகும். - '''அலெக்சாண்டர் ஹாமில்டன்'''<ref name=அடிமைத்தனம்/>
* அடிமை முறை அக்கிரமமும் கொள்ளையுமாகும் - '''சாகரடீஸ்'''
 
* அடிமை முறை அக்கிரமமும் கொள்ளையுமாகும் - '''சாகரடீஸ்'''<ref name=அடிமைத்தனம்/>
* தன் மனத்தைச் சுதந்தரமாக வைத்துக்கொள்பவன் எவனும்
 
அடிமையில்லை. - '''டைரியஸ் மாக்ஸிமர்'''
* தன் மனத்தைச் சுதந்தரமாக வைத்துக்கொள்பவன் எவனும் அடிமையில்லை. - '''டைரியஸ் மாக்ஸிமர்'''<ref name=அடிமைத்தனம்/>
 
* ஆங்கிலேயர் ஒருபோதும் அடிமைகளாய் இருக்க மாட்டார்கள் அரசாங்கமும், பொது மக்கள் அபிப்பிராயமும்
அனுமதிக்கும் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு, சுதந்தரம் இருக்கின்றது. - '''பெர்னார்டு ஷா'''<ref name=அடிமைத்தனம்/>
 
* மனிதன் தான் அடிமையாகும் தினத்திலேயே தன் ஒழுக்கத்தில் பாதியை இழந்துவிடுவான் . என்று ஹோமர் கூறியுள்ளார். மனிதன் அடிமைகளை வைத்து வேலைவாங்கத் தொடங்கினால், ஒழுக்கத்தில் பாதிக்கு மேலானதை இழந்து விடுவான் என்பதையும் அவர் சேர்த்துக் சொல்லியிருக்கலாம். - '''வேட்லி'''<ref name=அடிமைத்தனம்/>
 
* அடிமை முறை மாபெரும் ஒழுக்கக்கேடு. அரசியல் சாபத்திடு என்று நான் இளமையிலிருந்தே கருதி வந்திருக்கிறேன். அது அநீதியானது மனித சமூகத்தின் இயற்கையான சமத்துவத்திற்கு
விரோதாரமானது; அது அதிக வல்லமையை மட்டும் ஆதாரமாக்க் கொண்டது என்று நான் கருதுகிறேன்: மெலியாரை வலியார் வென்று நிரந்தரமாக ஆண்டு அடக்குவதாகும். - ஆண்டான்களும் அடிமைகளும்) வெவ்வேறு இனத்தவர்கள் என்று போலிக்காரணம் காட்டுவதையும் நான் கண்டித்திருக்கிறேன். கறுப்பு இனத்தார் (நீக்ரோக்கள்) பலவீனமாக இருந்தால் அவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை செய்யக்கூடாது என்பதற்கே அது ஏற்ற காரணம் என்றும் நான் சொல்லியிருக்கிறேன். - '''டேனியல் வெப்ஸ்டர்'''<ref name=அடிமைத்தனம்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அடிமைமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது