அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு மாற்றம் using AWB
No edit summary
வரிசை 3:
:[[சார்லஸ் டார்வின்|டார்வின்]] <ref>Descent of Man</ref>
 
* அறிவியல் இயற்கையை நகலெடுப்பதில்லை. மாறாக மறுஉருவாக்கம்மறு உருவாக்கம் செய்கிறது.
:[[ஜேக்கப் புரோனோவ்ஸ்கி]] <ref>Science and Human Values</ref>
 
வரிசை 12:
: [[தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி]]<ref>"The Darwin Memorial" (1885)</ref>
 
* அறிவியலாவது, மனிதனிடம் உள்ள மனித நேயத்தை, மனிதாபிமானத்தை, மனிதத் தன்மையை, நாளுக்கு நாள் விரிவுபடுத்தி, அவனுக்கு மென்மேலும் ஆன்ம விடுதலை தருவதாகவும், அவனுடைய அறிவானது இயற்கையோடு ஒன்றி, ஒருங்கிணைந்து விரிவுபடுத்தி வியனுலகை ஆட்சி செய்யும் ஆற்றலை வழங்குவதாகவும், இந்த உலகில் பிறந்த மனிதன் தனது உற்றார் உறவோடும், சுற்றத்தோடும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதைப்போதிக்கும் அறிவாகவும் திகழ வேண்டும்.
:[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]]
==சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது