செயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கருப்பொருட்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
# சொல் வேண்டாம்; செயலில் காட்டு - '''[[சீனப் பழமொழி]]'''
# தீய செயல்களி நல்ல சொற்களினாலேயே மறைத்து விட்ட ஒருவர், மேகத்திலிருந்து வெளிப்பாட்ட வெண்ணிலாவைப் போல் விளங்குவார் - '''[[புத்தர்]]'''
# ஒன்றைத்தொடங்காமல் இருப்பதே அறிவுக்குச் சிறப்பு. அங்ஙனம் தொடங்கின் அதை இறுதி வரையில் செய்து முடிப்பது மிகச் சிறப்பு. - '''ஒரு வடமொழிக்கவிஞர்'''
# நற்செயலின் மேன்மையைக் கருதியே அதைச் செய்ய வேண்டும். அதனால் வரும் லாப நட்டங்களைக் கருதியல்ல. -----'''[[அக்பர்]]'''
# ஒன்றைச் செய்வதற்கு நல்ல காரணம் இல்லையென்றால் அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் உண்டு -- '''[[சீனப் பழமொழி]]'''
# நல்ல செயல்கள் அழகிய நல்முத்துக்கள் போன்றவை. நல்ல சிந்தனை என்ற நூலினால் அவை கோர்க்கப்பட்டுள்ளன. - '''[[சார்லஸ் எலியட்]]'''
# நாம் எந்த செயல்களைச் செய்யலாம் என்று முடிவு செய்வோம். நாம் செய்யும் செயல்கள் நம்மை இத்தகையவர் என்று முடிவு செய்யும். -'''வொன்ஸ்'''
வரி 10 ⟶ 9:
# எந்த நிகழ்ச்சியும் நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதன் படி நல்லதோ கெட்டதோ ஆகிறது. -'''[[மார்க்கஸ் அரேலியஸ்]]'''
# எந்த காரியமும் நனவாகும் வரை கனவாகத்தான் உள்ளது. - '''ஒர் அறிஞர்.'''
# எந்தக் காரியத்தையும் செய்ய முற்படும்போது; அதைச் செய்வதால் ஏற்படக் கூடிய முடிவை முன் கூட்டியே சிந்தித்துப் பார்த்த பிறகு அதைச் செய்திட்டால் உறுதியாக வருந்தக்தக்க முடிவு எதுவும் அமையாது -[[கான்பூசியசு]]<ref name=காற்றும் புல்லும்!>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!| title=கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
| publisher=சாந்தி நிலையம் | work=நூல் | date=2000 | accessdate=7 ஏப்ரல் 2020 | author=என். வி. கலைமணி | pages=7-25}}</ref>
== பழமொழிகள் ==
# சொல் வேண்டாம்; செயலில் காட்டு - '''[[சீனப் பழமொழி]]'''
# ஒன்றைச் செய்வதற்கு நல்ல காரணம் இல்லையென்றால் அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் உண்டு -- '''[[சீனப் பழமொழி]]'''
 
[[பகுப்பு:கருப்பொருட்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/செயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது