குற்றம் காணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 16:
* உபகாரத்தைவிட அனுதாபமே அதிக உதவி செய்வதாகும். -'''ஆவ்பரி'''<ref name=குற்றம் காணல்/>
* என்னைப்ப்ற்றி அவதூறு பேசுபவன் என்னுடைய சிறந்த நண்பன். ஏனெனில் அவன் என்னைக் கீழானவனிடமிருந்து விலகச் செய்யும் சல்லடையை ஒப்பான். -'''பால் ரிச்சர்ட்'''<ref name=குற்றம் காணல்/>
* கண்ணாடி வீட்டில் வாழ்பவர் கற்களை எறியக் கூடாது. -'''ஆங்கிலப் பழமொழி'''<ref name=குற்றம் காணல்/>
* ஒரு குற்றம் செய்து விட்டு அதை மறைக்கப் பொய் கூறுகிறவன் குற்றங்கள் ஒன்றுக்கு இரண்டு செய்தவனாகி விடுகிறான். -'''வாட்ஸ்'''<ref name=குற்றம் காணல்/>
* குழந்தைகள் கற்கும்பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வதுபோல் சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர். -'''[[பிரடெரிக் லைய்ட்டான்|லெய்ட்டன்]]'''<ref name=குற்றம் காணல்/>
வரி 24 ⟶ 23:
* பொய்யும் சூதும் முளையாத தேசமில்லை. அவற்றிற்கு எந்த சீதோஷ்ண ஸ்திதியும் ஆகும். - '''[[ஜோசப் அடிசன்|அடிஸன்]]'''<ref name=குற்றம் காணல்/>
* குறை காண்போர் அநேக சமயங்களில் புழுக்களைக் களையும் பொழுது பூக்களையும் களைந்து விடுகின்றனர். - '''[[ஜோஹன் பால் பிரீட்ரிக் ரிக்டர்|ரிக்டர்]]'''<ref name=குற்றம் காணல்/>
* பிறருடைய தவறுகளையும், குற்றங்கனையும் விவரித்துக் கூறிக்கொண்டே இராதே. அதைவிட உன்னையே நீ எண்ணிப்பார்; உன் குற்றங்களை உற்று நோக்கித் தவிர்த்துவிடு! அதுதான் சிறந்த வழி! -[[கான்பூசியசு]]<ref name=காற்றும் புல்லும்!>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!| title=கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
| publisher=சாந்தி நிலையம் | work=நூல் | date=2000 | accessdate=7 ஏப்ரல் 2020 | author=என். வி. கலைமணி | pages=7-25}}</ref>
 
== பழமொழிகள் ==
* கண்ணாடி வீட்டில் வாழ்பவர் கற்களை எறியக் கூடாது. -'''ஆங்கிலப் பழமொழி'''<ref name=குற்றம் காணல்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/குற்றம்_காணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது