அறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
* எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும். - '''[[சாக்கிரட்டீசு]]'''<ref name=அறிவு/>
* சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான். -'''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=அறிவு/>
* பயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது. -'''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=அறிவு/>
* அறிவு பெற ஆற்றலுடைய ஒருவன் அறிவிலியாயிருப்பதைப் போன்ற துக்ககரமான விஷயம் வேறு எதுவுமில்லை. - '''கார்லைல்'''<ref name=அறிவு/>
* நூலறிவு பேசும் - மெய்யறிவு கேட்கும். -'''[[ஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ்|ஹோம்ஸ்]]'''<ref name=அறிவு/>
* ஆறாத மரத்தை வேலைக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது - அதுபோல்தான் பண்படாத அறிவையும். -'''ஹோம்ஸ்'''<ref name=அறிவு/>
* ஜலக் குமிழி தங்கக் கட்டிக்குச் சமானமாகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும். - '''ஹோம்ஸ்'''<ref name=அறிவு/>
* நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது. -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா|கதே]]'''<ref name=அறிவு/>
* அறிய முடியாததையும் அறிய முடியும் என்று நம்புவதை ஒருநாளும் கைவிடற்க. இன்றேல் அதைத் தேடப் போவதில்லை.-'''கதே'''<ref name=அறிவு/>
* எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று. -'''கதே'''<ref name=அறிவு/>
* அறிவை எதிர்ப்பவர் நெருப்பைக் கிளறுபவர் ஆவார். நெருப்புப் பொறி பறந்து எரிக்க வேண்டாதவற்றையும் எரித்துவிடும். - '''கதே'''<ref name=அறிவு/>
* மனோ விகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று. அறிவே அதை நடத்தும் சுக்கான். காற்றின்றேல் கப்பல் நின்றுவிடும். சுக்கானின்றேல் தரை தட்டிவிடும். -'''ஷூல்ஜ்'''<ref name=அறிவு/>
* வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம், உணர்பவனுக்குத் துன்ப நாடகம். -'''வால்ப்போல்'''<ref name=அறிவு/>
* நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம். -'''[[பிரெடிரிக் சில்லர்|ஷில்லர்]]'''<ref name=அறிவு/>
* உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று, பின் வருவதை முன் அறிவதாகும். -'''டெரன்ஸ்'''<ref name=அறிவு/>
* எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று. -'''கதே'''<ref name=அறிவு/>
* ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும். -'''[[ஜார்ஜ் எலியட்]]'''<ref name=அறிவு/>
* தான் தானாகவே இருக்க அறிவதே உலகில் பெரிய விஷயம். -'''மான்டெய்ன்'''<ref name=அறிவு/>
வரி 57 ⟶ 63:
* கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம். -'''[[ஹென்றி டேவிட் தோரே|தோரோ]]'''<ref name=அறிவு/>
* தன்னைப் பூரணமாய் அறியாதவன் ஒரு நாளும் பிறரைச் சரியாக அறிய முடியாது. -'''நோவாலிஸ்'''<ref name=அறிவு/>
* பயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது. -'''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=அறிவு/>
* அறிஞர் பகைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வர். -'''அரிஸ்டோபீனிஸ்'''<ref name=அறிவு/>
* அறிவு பெற ஆற்றலுடைய ஒருவன் அறிவிலியாயிருப்பதைப் போன்ற துக்ககரமான விஷயம் வேறு எதுவுமில்லை. - '''கார்லைல்'''<ref name=அறிவு/>
* ஆறாத மரத்தை வேலைக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது - அதுபோல்தான் பண்படாத அறிவையும். -'''ஹோம்ஸ்'''<ref name=அறிவு/>
* அறிய முடியாததையும் அறிய முடியும் என்று நம்புவதை ஒருநாளும் கைவிடற்க. இன்றேல் அதைத் தேடப் போவதில்லை.-'''கதே'''<ref name=அறிவு/>
* நாம் அறிவதின் அளவு சுருங்குவதே நாம் அறிவில் முன்னேற்றம் அடைவதைக் காட்டும்-இப்படிக் கூறுவது முரணாகத் தோன்றலாம், ஆனால் உண்மையே ஆகும். -'''ஹாமில்டன்'''<ref name=அறிவு/>
* அறிவிலிகள் அறிவாளிகள் மூலம் பயன்பெறுவதைக் காட்டிலும் அறிவாளிகள் அறிவிலிகள் மூலம் அதிகமாகப் பயன்பெறுவர். - '''கேடோ'''<ref name=அறிவு/>
* முடியுமானால் பிறரைவிட அறிவாளியாயிரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே. -'''[[செஸ்டர்பீல்டு]]'''<ref name=அறிவு/>
* வித்தையில் விருப்பமுடையவன், தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும், அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனாயிருக்க வேண்டும். -'''[[சார்லஸ் டிக்கின்ஸ்|டிக்கன்ஸ்]]'''<ref name=அறிவு/>
* ஜலக் குமிழி தங்கக் கட்டிக்குச் சமானமாகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும். - '''ஹோம்ஸ்'''<ref name=அறிவு/>
* நூலறிவு அதிகம் கற்று விட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும். மெய்ஞ்ஞானம் இன்னும் அறிய வேண்டியது அதிகம் என்று தாழ்ச்சி சொல்லும். -'''கெளப்பர்'''<ref name=அறிவு/>
* அறிவுள்ள பிராணியாயிருப்பதில் அதிக செளகரியமே. அதைக்கொண்டு விரும்பியது எதற்கும் காரணம் சிருஷ்டித்துவிடலாம் அல்லவா? -'''பிராங்க்லின்'''<ref name=அறிவு/>
வரி 86 ⟶ 87:
* ஷேக்ஸ்பியர் என்னைவிட அதிக உயரமுள்ளவரே. எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும். நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன்! - '''[[ஜோர்ஜ் பெர்னாட் ஷா|பெர்னார்டு ஷா]]'''<ref name=அறிவு/>
* ஒன்றுமே அறியாதவன் வாழ்பவன் ஆகமாட்டான். - '''கிரேஸியன்'''
* அறிவை எதிர்ப்பவர் நெருப்பைக் கிளறுபவர் ஆவார். நெருப்புப் பொறி பறந்து எரிக்க வேண்டாதவற்றையும் எரித்துவிடும். - '''கதே'''<ref name=அறிவு/>
* ஒருவனுடைய அறிவை அபகரித்துவிட்டால் அவனைச் சிசு நிலைமையில் வைப்பதாகாது. விலங்கு நிலைமையில்-அதுவும் விலங்குகளில் எல்லாம் அதிகத் துஷ்டத்தனமான விலங்கின் நிலைமையில் வைப்பதேயாகும். -'''அர்னால்டு'''<ref name=அறிவு/>
* அற்ப அறிவு அபாயகரம் என்றால், அபாயம் நேராத அளவு அதிக அறிவு அடைந்துள்ளவன் எவன்? -'''ஹக்ஸ்லி'''<ref name=அறிவு/>
 
=== [[பழமொழிகள்]] ===
* மனிதனுடைய உடைமையா யிருக்கக் கூடியது அறிவு ஒன்றே. ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்க ஒரே வெற்றியாகும்.<ref name=அறிவு/>
"https://ta.wikiquote.org/wiki/அறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது