கான்பூசியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
==மேற்கோள்கள்==
* துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ , அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்துவிட்டோம் என்பது உறுதி.
* தன்னம்பிக்கை,தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
* மேலான மனிதன் எப்போதும் அறம் பற்றியே சிந்திக்குறான். பாமர மனிதன் சுகம் பற்றியே எண்ணுகிறான்.
* கீழ்த்தரமான சிந்தனைகளை எந்தச் சூழ்நிலையிலும் நினைக்க வேண்டாம்.
*சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண். படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்.
* உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.
* ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும், அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.
* நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு, ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.
* அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
* கற்றவற்றையும் கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியில் விருப்பமுடையவன்.<ref name=படித்தல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/படித்தல்
வரிசை 24:
* சிந்தனையில்லாக படிப்பு பயனற்றது. படிப்பிலாத சிந்தனை அபாயகரமானது.<ref name=சீனத்தின் குரல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/28| title=சீனத்தின் குரல்
| publisher=மன்றம் வெளியீடு | work=நூல் | date=1953 ஏப்ரல் | accessdate=21 மே 2019 | author=சி.பி.சிற்றரசு | pages=23-24}}</ref>
* நீங்கள் எதை விரும்ப மறுக்கிறீர்களோ, அதைப் பிறருக்குச் செய்ய நினைக்காதீர்கள்!<ref name=காற்றும் புல்லும்!>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!| title=கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
| publisher=சாந்தி நிலையம் | work=நூல் | date=2000 | accessdate=7 ஏப்ரல் 2020 | author=என். வி. கலைமணி | pages=7-25}}</ref>
== வெளி இணைப்புக்கள் ==
{{wikipedia}}
"https://ta.wikiquote.org/wiki/கான்பூசியசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது