தண்டனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
* நாம் பாவமும் செய்யவில்லை. புண்ணியமும் செய்ய வேண்டுவதில்லையென்று சிலர் சொல்லுவார்கள். அது கூடாது. அதேனென்றால், அரசனுக்குட்பட்ட குடிகள் அரசன் கட்டளைப்படி, செய்யும்படி சொன்னதையும் செய்ய வேண்டும். செய்யாதே என்றதையும் செய்யக் கூடாது. அந்த கட்டளைப்படி நடவாதவர்களைத் தண்டிப்பான். இந்த அசுத்த வஸ்துக்களைப் புசிக்காதே என்றபடி புசிக்கக்கூடாது. இந்தக் கிரகத்தை (வீட்டை) வெள்ளையடித்துச் சுத்தம் செய் என்றபடி சுத்தஞ் செய்ய வேண்டும். முன்னால் சொன்னதும் இவர்கள். நன்மைக்குத்தான். பின்னல் சொன்னதும் இவர்கள் நன்மைக்குத்தான். இரண்டில் ஒன்று தவறினலும் அரசன் தண்டிப்பான்.
**'''சோ. வீரப்ப செட்டியார்''' (1902-ல்) (நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபையில்)<ref name=சொன்னார்கள்91-100>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_91-100| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=91-100}}</ref>
 
* ஒரு நபரை சீர்திருத்துவதற்கும் மேலான தண்டனை என்பது அவர் செய்த, குற்றத்தை, குற்றவுணர்வு ஏற்படுத்தும் வலியை உணரச் செய்வதாகும். குற்றம் செய்தவரை அடித்துக் கொள்வதோ, வேறுவிதமான உடல் வதைகளுக்கு உள்ளாக்குதோ தண்டனையாகாது. தாங்கள் செய்த குற்றத்தின் வீரியத்தை உணர்வதும், அந்த உணர்வோடு வாழ்வதும்தான் அவர்களுக்கான தண்டனையாக இருக்க முடியும். -ராகமாலிகா கார்த்திகேயன், பத்திரிக்கையாளர்.<ref>இந்து தமிழ் இதழ், 2019, திசம்பர் 5. பக்கம் 6</ref>
==சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/தண்டனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது