என். எஸ். கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
* என் வாழ்நாளில் இரண்டு தலைவர்களைப் பெற்றேன். ஒருவர் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன். அவர் என்னுடைய கலைத்துறைத் தலைவர். இன்னொருவர் [[அறிஞர் அண்ணா]]. இவர் என்னுடைய அரசியல் தலைவர்: இந்த இரண்டு தலைவர்களையும் எனக்குத் தந்தவர் [[பெரியார்]]. -'''[[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்.]]''' (22-11-1964)<ref name=சொன்னார்கள்51-60>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_51-60| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=51-60}}</ref>
 
*கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம் என்று சொன்னார்கள்; அவர் நல்ல சமயத்தில் செத்தார் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதே போல எல்லோரும் அந்தந்த நேரத்தில் போய்விடவேண்டும். இருந்துகொண்டு மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. —[[எம். ஆர். இராதா]] (31.8-1961)<ref name=சொன்னார்கள்81-90>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_81-90| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=81-90}}</ref>
{{wikipedia}}
 
"https://ta.wikiquote.org/wiki/என்._எஸ்._கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது