உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
== மேற்கோள்கள் ==
* தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்.அது தன்னிலையுடையது. - '''[[மகாத்மா காந்தி]]'''
* உண்மை என் உடலில் ஊறிக் கிடக்கிறது. என்னிடமிருந்து அதனை எதனாலும் அகற்றிவிட முடியாது. - '''[[மகாத்மா காந்தி]]'''<ref name=சொன்னார்கள்31-40>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_31-40| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=31-40}}</ref>
* உள்ளம் தெளிவாக இருந்தால் வாக்கினில் உண்மை உண்டாகும். - '''[[பாரதியார்]]'''
* உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க முயலுங்கள். - '''சுவாமி சிவானந்தர்'''
"https://ta.wikiquote.org/wiki/உண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது