ஜவகர்லால் நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
== திராவிடர் ==
* ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன்னர், இந்தியா முழுதும் பரவியிருந்தவர்கள் திராவிடர்கள். அவர்கள் எகிப்து, மெசபடோமியா நாடுகளோடு வணிகம் செய்து வாழ்ந்த பழைய நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள்.<ref>[http://www.tamillexicon.com/pezhai/?story_id=59&story=tamil-mozhiyin-sirppu தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் மேற்கோள்கள்]</ref>
== [[தலைமைத்துவம்|தலைவன்]] ==
* தீர்க்க தரிசியாய் இருப்பவர்கள் தமக்கு உண்மை எனத் தோன்றியதைக் கடைசி வரையில் தாம் கல்லால் அடிக்கப்பட்டு சாக நேரிட்டாலும் கடைப்பிடிக்கலாம். ஆனால் நாட்டுத் தலைவனாக இருப்பவன் பல நிலைமைகளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.<ref name=சொன்னார்கள்21-30>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_21-30| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=23}}</ref>
 
== [[பர்தா]] ==
* பர்தா முறை என்பது முந்தைய யுகத்தின் காட்டுமிராண்டித்தனமான எச்சம். பல இடங்களில் மதத்தின் பெயரால் பெண்கள் பர்தா முறையைக் கடைபிடிக்குமாறு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்.
"https://ta.wikiquote.org/wiki/ஜவகர்லால்_நேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது