என். எஸ். கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
* இப்போது மக்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து, மகிழ வேண்டுமானால், அந்தப் பணியைச் செய்யும் கலைஞருக்குப்பல துறைகளிலும் தேர்ச்சியும், தெளிந்த அறிவும் வேண்டும் - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வானொலி உரை (1949)<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/kadhir/2016/05/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.../article3431117.ece | title=கலைவாணரின் வாழ்வில்... | accessdate=29 மே 2016}}</ref>
 
* என்னைச் சில சமயங்களில் தமிழ்நாட்டுச் ’சார்லி சாப்ளின்’ என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவ்வளவு பொருத்தமல்ல. சார்லி சாப்ளினே ஆயிரம் துண்டுகளாக்கினால் கிடைக்கிற ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன். —கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்.<ref name=சொன்னார்கள்21-30>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_21-30| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=23}}</ref>
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
 
"https://ta.wikiquote.org/wiki/என்._எஸ்._கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது